|அட்டகாசமான உங்களுக்கு பயனுள்ள வலைதளங்கள் | பகுதி -1|Useful Websites Part -1|
|அட்டகாசமான உங்களுக்கு பயனுள்ள வலைதளங்கள் |பகுதி -1| அனைவருக்கும்வணக்க்கம்இந்தபதிவில்நம்மஉபயோகம்உள்ளவலைத்தளங்கள்பற்றியதகவலைதான்பார்க்கபோறோம். நாம முதலில்பார்க்கபோறஇணையதளத்தோடபெயர் 1.autodraw.com # நிறைய படங்கள் நம்ம.வரைந்துஇருப்போம்அதுமட்டும்இல்லாமல், சாதாரணமாகஒருபடம்வரையவேண்டும்என்றால்நாம்பயன்படுத்துகிற தெரிஞ்ச டூல் ஒன்னு பெயிண்ட் , அதுலநம்மவரைந்துஇருப்போம்,இந்தஇனையதளம்அதமிகவும்எளிமையானமுறையில்எப்படிஒருஉருவத்தைநம்மகொண்டுவருவது; என ...
Nokia X 5 launching பற்றிய தகவல்கள் ,விலை ,சிறப்பு அம்சங்கள் பற்றிய தொகுப்பு .
நோக்கியாHMD குளோபல் நிறுவனம் தனது அடுத்தபடைப்பான நோக்கியா X5 ஐ சீனாவில் அறிமுகப்படுத்திஉள்ளது .அழகிய சிறப்பு தோற்றத்துடன்வெளிவந்துள்ள இந்த மொபைல் ஆனதுமூன்று வண்ணங்களில் வெளி வந்துள்ளது .black ,Blue ,white ஆகிய நிறங்களை கொண்டுஉள்ளது . இந்த மொபைல் ஆனதுஇரண்டு வேறுபாடுகளுடன் இரண்டு விலைவேறுபாடுகளை கொண்டுஉள்ளது . 3 GB RAM மற்றும்32 GBயை கொண்டுள்ள மொபைல் ஆனது இந்தியவிலை மதிப்பில் சுமார் ரூபாய் 9,999 ஆகவும்,4 GB RAM மற்றும்64 GBயை கொண்டுள்ள மொபைல் … Nokia ...
Photoshop முற்றிலும் இலவசமாக கற்றுக்கொள்ள உதவும் இனையத்தளங்கள்.
போட்டோஷாப்எடிட்டிங்ல நிறைய பேருக்கு ரொம்பவே அதிகமாஆர்வம் இருக்கும்,இப்போ மொபைல் ஆப்ஸ்இதற்காக நிறையாவே play store ல இருக்கு ,இருந்தும்போட்டோஷாப்ல எடிட் பன்ற போடோஸ்க்குதனி மவுசு , இத கற்று கொடுப்பதற்கு நிறையநிறுவனங்கள் இவ்ளோ தள்ளுபடி அவ்ளோதள்ளுபடினு சொல்லி வாங்க வாங்கனுவிளம்பரம் பன்னிட்டு இருப்பாங்க, இதெல்லாம் இலவசமாக step byஆக கற்று கொடுக்கநிறைய வலைத்தளங்கள் இருக்கின்றன . அதில் உங்களுக்காக சிலவற்றை இந்த பதிவில் தருகிறோம். முதலாவதாகநாம் பார்க்க இருக்கும் வலைத்தளத்தின் ...
அனைவருக்கும் ஏற்ற எளிமையான நீங்களே வடிவமைக்க கூடிய சிறந்த 3 Graphic Design வலைத்தளங்கள்.
அனைவருக்கும் ஏற்ற எளிமையான நீங்களே வடிவமைக்க கூடிய சிறந்த 3 Graphic Design வலைத்தளங்கள். இன்று நாம் இந்த பதிவில் அனைவரும் பயன்படுத்த கூடிய மிகவும் எளிமையான 3 Graphic Design வலைத்தளங்களை பற்றி பார்க்க இருக்கிறோம் .இன்று பல நிறுவங்கள் இதற்கான சேவையை குறிப்பிட்ட அளவில் பணம் பெற்றுக்கொண்டு அதற்கான டிசைன்களை வடிவமைத்து தருகின்றன. குறு நிறுவங்களின் விளம்பரங்கள் ,கடைகள் பற்றிய போஸ்டர்கள் ,மற்றும் Facebook பக்கங்கள் இது போன்று பல இடங்களில் இந்த கிராபிக் ; அனைவ ...
oppo Find x பற்றிய முழு தகவல்கள் | அறிமுக விலை,கேமரா ஸ்லைடர் அமைப்பு,மற்றும் சிறப்பு அம்சங்கள்| .
சீனா மொபைல் உற்பத்தி நிறுவனமான oppo தனது அடுத்த தயாரிப்பை வெளிவிட்டு உள்ளது .இதற்கு oppo find x என்று பெயரிடப்பட்டு உள்ளது .இந்த மொபைல் பார்ப்பதற்கு மிகவும் அழகான bezzel less வடிவமைப்பை கொண்டு உள்ளது ,இதனுடைய முன் பதிவு பிளிப்கார்ட் வணிக தளத்தில் ஜூலை 25 ஆம் தேதியில் இருந்து துவங்குகிறதுவிற்பனையானது ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து வரும் என்று கூறப்படுகிறது .இதனுடைய விலை இந்திய ரூபாயின் மதிப்பு படி ரூபாய் … oppo Findபற்றிய முழு தகவல்கள் | அறிமுக விலை,கேமரா ஸ ...
Sony Xperia XA2 Plus ஐ வெளியிட்ட சோனி நிறுவனம் 6 -இன்ச் டிஸ்பிலே ,23 மெகாபிஸேல் கேமரா மற்றும் முழு தகவல்கள் .
ஜப்பான்மொபைல் உற்பத்தி நிறுவனமானசோனி நிறுவனம் தனது அடுத்த படைப்பான Sony Xperia XA2 Plus ஐ வெளிவிட்டுள்ளது. இந்த மொபைலானது பல சிறப்பு அம்ஸங்களுடன்வெளி வந்து உள்ளது , இந்த மொபைல் 23 மெகாபிஸேல் பின்புற கேமரா அமைப்பையும்,பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆமைப்பையும் 4k வீடியோ ரெகார்டிங் அமைப்பையும்கொண்டு உள்ளது. இந்த மொபைல் ஆனது 4 வண்ணங்களில்வெளிவர உள்ளது. கோல்டு,க்ரீன் ,பிளாக் மற்றும் சில்வர்ஆகியே அழகிய வண்ண அமைப்புகளில்வெளி வர உள்ளது . இந்த மொபைல் பற்றிய முழுவிலை இன்னும் … ...
All the Technology news in Your Tamil language.
All technical information is available in your Tamil language.New mobile launches ,useful apps,Tech Tips,useful websites information,Tech Tutorials,Tech news,all services in your tamil Language.