Best new games
1.Humbug
இது ஒரு பசல் கேம் .இந்த் கேம் ஆனது புதிதாக அறிமுக படுத்தப்பட்டு இருக்கிறது,இந்த கேம் பார்ப்பதற்கு மிகவும் உங்களுக்கு எளிமையாக தோன்றினாலும்,உங்கள் அறிவு திறனால் மட்டுமே இதை உங்களால் விளையாட முடியும்.இதில் வருகின்ற பூச்சிகள் எல்லாவற்றிற்குமே ஒரு தனி திறன் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.நீங்கள் நகர்த்தும் பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும் .அவர்கள் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் கொண்டு அவர்கள் உருவாக்கப்பட்டு உள்ள இலக்கை அடைய வேண்டும் .நீங்கள் தவறாக இதை நகர்த்தினால் இந்த வாய்ப்புகள் இழந்து அந்த நிலையை உங்களால் முடிக்க முடியாமல் ஆகிவிடும் ,எனவே இதில் ஒவொரு நிலையிலும் சுவாரசியமான பல நிலைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது மேலும் ,இதனுடைய கிராபிக் தோற்றம் நன்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது .சிறந்த பொழுதுபோக்கு கண்டிப்பாக இந்த கேம் மூலம் உங்களுக்கு கிடைக்கும் .
Play store Android games Download :https://goo.gl/24Af7e
2.Tiny Heroes
அடுத்து இந்த கேம் ஆனது ,ஒரு சண்டை கேம் ,நீங்கள் ஒவொரு நிலையிலும் சென்று வெல்லும் பொழுது புதிய நிலைகளை திறக்கலாம் .அதில் கிடைக்கும் கேம் புள்ளிகளை வைத்து நீங்கள் புதிய ஹீரோக்களை வாங்க முடியும் ,இதில் கொடுக்கப்பட்டுள்ள நிலைகள் உங்கள் ஹீரோ திறனை விளையாண்டு மேம்படுத்தி புள்ளிகளை வென்றால் மட்டும் அடுத்து உங்களால் புதிய நிலைகளை திறக்க இயலும் .இதனுடைய கண்ட்ரோல் முறைகள் ஜாய் ஸ்டிக் போன்று கொடுக்கப்பட்டு உள்ளது உங்கள் மொபைலை ஜாய்ஸ்டிக் உடன் இணைத்தும் நீங்கள் விளையாடலாம் .
Play store Android games Download : https://goo.gl/dSoFqL
3.Duels
இந்த கேம் ஆனது பெயருக்கு ஏற்றவாறு இரண்டு பேர் மோதும் சன்டை நிறைந்த கேம் ஆகும் ,இதை நீங்கள் ஆன்லைனில் மற்ற நபர்களுடன் விளையாட முடியும்.இதற்கு நீங்கள் உங்கள் ஹீரோவை தயார் செய்ய பல போட்டிகளில் வென்று அவருடைய திறமை மற்றும் அவர் அணியும் பாதுகாப்பு உடை மற்றும் பயன்படுத்தும் ஆயுதங்களை நீங்கள் மேம்படுத்த வேண்டும்.இந்த கேம் பின்புறம் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இடங்கள் யாவும் அழகான முறையில்கிராபிக் வடிவமைக்க பட்டு உள்ளது.
Play store Android games Download: https://goo.gl/4m1MgQ
4.Fireballs 3D
இந்த கேம் ஆனது மிக எளிமையாக தோன்றினாலும் ,இந்த கேம் நிலைகளை கடந்து செல்ல செல்ல உங்களுக்கு அது எளிதல்ல ,ஒரு சுழலும் பகுதியில் 3D பால் மூலமாக உடைக்கப்பட வேண்டிய பகுதி இருக்கும் அதில் நடுவில் சிவப்பு நிற தடை சுழலும் ,அதில் படமால் அதை நீங்கள் உடைக்க வேண்டும்.பார்ப்பதற்கு எளிமையான முறையிலும் ,சிறந்த கிராபிக் வடிவமைக்கட்டு இருக்கிறது .
கேம் டவுன்லோட் லிங்க் :https://goo.gl/9hhgV6