Month: September 2018

Top 10 mobiles under 10000 in India september 2018

10,000 கீழ் உள்ள டாப் 10 மொபைல்கள் 1.Redmi Y 2           இந்த மொபைலின் விலை 9,999 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .இந்த மொபைல் ஆனது செப்டம்பர் மாதம் நான்காம் தேதி 12 மணியிலிருந்து  அமேசான் இணைய தளத்தில் விற்பனைக்கு வந்து உள்ளது  . இந்த மொபைலின்  சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.  இந்த மொபைல் டூயல் பின்புற கேமரா அமைப்பை  கொண்டுள்ளது, முதன்மை கேமரா 12 மெகாபிக்செல் கொண்டதாகவும்  இரண்டாம் நிலை கேமரா 5 மெகாபிக்செல் கொண்டதாகவும்  வடிவமைக்கப்பட்டுள்ளது …

Top 10 mobiles under 10000 in India september 2018 Read More »

satta king 786