Upcoming new Mobile Phones 2019 ,january| New smartphones Leaks,Rumors

Upcoming new Mobile Phones 2019

1.Redmi 7

     Xiaomi நிறுவனம் இந்த வருடத்துடைய   முதல் படைப்பை இந்த மாதம் ஜனவரி 10 ஆம் நாள் வெளியிட உள்ளது .இந்த மொபைல் உடைய டீஸர் ஆனது வெளியிடப்பட்டு உள்ளது .இந்த மொபைல் ஆனது Redmi 7 ஆக இருக்க கூடும் என்று அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது .அது மட்டும் இல்லாமல் இதனுடைய கேமரா 48 Megapixel கொண்டு உருவாக்க பட்டு உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது .

 

2.xiaomi Foldable Phone

Evan blass என்கிற twitter பக்கத்தில் Foldable mobile ஒன்றின் Leak video  கசிந்து உள்ளது.இந்த மொபைலை பற்றிய முழு விவரம்  இன்னும் அதிகாரவப்பூர்மாக நமக்கு கிடைக்கவில்லை ,எனினும் பார்ப்பதற்கு மிகவும் அழகான முறையில் இந்த மொபைல் வடிமைக்க பட்டு உள்ளது .அந்த ட்வீட் இல் இது Made by xiaomi என்று கொடுக்கப்பட்டு உள்ளது .ஏற்கனவே samsung Foldable Mobile எதிர்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கும் வேளையில் ,xiaomi நிறுவனமும் இதற்க்கான வேளையில் மும்மரமாக இறங்கி இருக்கிறது என்பது நமக்கு இதில் இருந்து தெரிகிறது .அடுத்து நாம் சில மாதங்களில் இந்த xiaomi Foldable mobile ஐ எதிர்பார்க்கலாம் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *