10 ஆயிரத்திற்கும் குறைவான Top பட்ஜெட் மொபைல்கள்
அனைவருக்கும் வணக்கம் நாம் இந்த பதிவில் இந்த மாதத்திற்கான பத்தாயிரத்திற்கும் கீழுள்ள உங்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்ற டாப் மொபைல் பற்றி காண இருக்கிறோம்.
கடந்த சில வருடங்களாகவே மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை சில மொபைல் நிறுவனங்கள் பெற்றுள்ளது. குறைந்த விலையில் அதிக அளவு தரத்துடன் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி மொபைல்கள் வெளிவருகின்றன.
இதற்காக மொபைல் சந்தையில் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கான அம்சங்களை ஒவ்வொரு புதிய மொபைல்களிலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி மொபைல் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
நாம் முதலாவதாக பார்க்கப்போகும் மொபைல்
1.Realme 1
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைலானது மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. இந்த மொபைல் இரண்டு விலை வேறுபாடுகள், மற்றும் அமைப்புகளை கொண்டு வெளிவருகிறது .ஒன்று 3GB Ram அமைப்புடன் மற்றொன்று 4GB Ram அமைப்புடன் வெளி வருகிறது .இந்த அமைப்புகளின் வேறுபாடுகளை வைத்து இரண்டு வேறுபாடுகளைக் கொண்டு இந்த மொபைலானது வெளியிடப்படுகிறது.
3GB Ram அமைப்பு கொண்ட மொபைல் 8999 ரூபாய் ஆகும்.
மற்றொன்று 4GB Ram அமைப்பு கொண்ட மொபைலானது 10,999 ரூபாய் ஆகும். 6GB Ram அமைப்பு மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ஆனது 13,990 ரூபாய் கொண்டதாகவும் உள்ளது.
மற்றொன்று 4GB Ram அமைப்பு கொண்ட மொபைலானது 10,999 ரூபாய் ஆகும். 6GB Ram அமைப்பு மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ஆனது 13,990 ரூபாய் கொண்டதாகவும் உள்ளது.
இந்த மொபைலின் திரை அமைப்பு 6 இன்ச் கொண்டதாகவும் ,திரை 1080 X 2160 Resolution ஆகக் கூடிய தன்மை கொண்டது.
இந்த மொபைலின் கேமரா அமைப்பு பின்புற கேமரா 13 மெகாபிக்சல் கொண்டதாகும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டதாகவும் உள்ளது. வெளிப்புற மெமரி ஸ்டோரேஜ் 256 ஜிபி வரையிலான நீட்டிப்பு தன்மையை கொண்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டை பயன்படுத்தலாம். இரண்டு சிம் கார்டுகளும் 4ஜி சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டது. ப்ராசஸர் பொறுத்தமட்டில் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் பயன்படுத்தபட்டுள்ளது. குறைந்த விலையில் அதிகமான வசதிகளை கொண்ட மொபைல்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
பேட்டரி அமைப்பு பொருத்தமட்டில் 3410 mah சேமிப்பு திறன் கொண்டதாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் Face lock வசதியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடைய மொத்த எடை 155 கிராம் ஆகும் ஆகும்.
பேட்டரி அமைப்பு பொருத்தமட்டில் 3410 mah சேமிப்பு திறன் கொண்டதாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் Face lock வசதியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடைய மொத்த எடை 155 கிராம் ஆகும் ஆகும்.
நாம் அடுத்து பார்க்க இருக்கும் மொபைல்
2.Redmi Note 5 (ஜியோமி ரெட்மி நோட் 5)
சைனா மொபைல் உற்பத்தி நிறுவனமான இந்த நிறுவனம் தனது அடுத்தடுத்த படைப்புகளை இந்தியாவில் வெளியிட்ட வண்ணம் உள்ளது. சைனா மொபைல்கள் என்றாலே அச்சுறுத்தும் நிலை மாறி இன்று இந்த மொபைல்கள் தான் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த மொபைல் நிறுவனம் தனது படைப்புகளை மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி பல அம்சங்களைக் கொண்ட மொபைல்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளது.
இந்த மொபைலிலும் இரண்டு வித வேறுபாடுகள் கொண்டு வெளிவருகிறது. ஒன்று 3gp ram அமைப்பு கொண்ட மொபைல் 9,999 ரூபாய் ஆகும் மற்றும் 4gp ram அமைப்பு கொண்ட மொபைலானது 11,999 ரூபாயாகவும் விலை அமைப்பைக் கொண்டுள்ளது.
இன்டர்னல் ஸ்டோரேஜ் பொருத்தவரையில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ற இரண்டு வேறுபாடுகள் கொண்டுள்ளது. 128 ஜிபி வரையிலான எக்ஸ்டெர்னல் மெமரி கார்டைஐ சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டது.
இதனுடைய திரை அமைப்பை பொறுத்தவரையில் திரையின் அளவு 5.9 இன்ச் டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்டுள்ளது. இதனுடைய பிராசஸர் அமைப்பு snapdragon 615 octa core processor மூலம் இயக்கப்படுகிறது.
இந்த மொபைலானது நான்கு வர்ண வேறுபாடுகளைக் கொண்டு வெளிவருகிறது( ப்ளாக், கோல்ட், ப்ளூ மற்றும் ரோஸ் கோல்ட்).
இதனுடைய கேமராவை பொருத்த மட்டில் பின்புற கேமரா 12 மெகாபிக்சல் அமைப்பைக் கொண்டதாகும் முன்புற கேமரா 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
மேலும் டூயல் எல்ஈடி ப்ளாஷ் ,எச் டி ஆர் மோட் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதில் இரண்டு சிம்கார்டு ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு நேனோ சிம்கள் ஐ பயன்படுத்தலாம் அல்லது ஒரு நேனோ சிம் கார்டு மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம். 4000mah பேட்டரி சேமிப்பு திறன் கொண்டது. இது ஆன்ட்ராய்டு வெர்ஷன் 7.0 கொண்டு இயங்குகிறது. MIUI 9 skin பயன்படுத்தப்படுகிறது. பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைப்பும் அதில் கொடுக்கபட்டுள்ளது

அடுத்து நாம் பார்க்க இருக்கும் மொபைல்
3.Lenovo K8 plus (லெனோவா கே8 plus)
இந்த மொபைல் ஆனது செப்டம்பர் 2017 அறிமுகப்படுத்தப்பட்டது . மொபைல் ஆனது 5.2 இன்ச் டிஸ்ப்ளே அமைப்பை கொண்டுள்ளது ,மற்றும் இதனுடைய விலை என்று பார்த்தால் 9,999 ரூபாய் ஆகும். இந்த மொபைல் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் மற்றும் 128 ஜிபி வரையிலான வெளிப்புறம் மெமரி எஸ்டி கார்டு சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டது.
கேமரா அமைப்பை பொறுத்தமட்டில் 13 மெகா பிக்சல் பின்புற கேமரா அமைப்பையும் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆனது ஆண்ட்ராய்ட் இயங்குதளம் 7.1.1
கொண்டு இயங்குகிறது. இதனுடைய மொத்த எடை 165 கிராம் ஆகும். பாகவதர் பொருத்தமட்டில் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் p25 ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் டூயல் சிம் 4ஜி சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டுள்ளது.
கொண்டு இயங்குகிறது. இதனுடைய மொத்த எடை 165 கிராம் ஆகும். பாகவதர் பொருத்தமட்டில் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் p25 ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் டூயல் சிம் 4ஜி சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டுள்ளது.
அடுத்து நாம் பார்க்க இருக்கும் மொபைல்
4.moto G5S 4GB Ram (மோட்டோ ஜி5 எஸ் )
இந்த மொபைலானது ஆகஸ்ட் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைலின் திரை அமைப்பு 5.2 இன்ச் தொடுதிரை அமைப்பை கொண்டுள்ளது.
இதனுடைய விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூபாய் 9,995 ரூபாய் ஆகும் இதனுடைய பிராஸஸர் அமைப்பு 4 .5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் அமைப்பை கொண்டு செயல்படுகிறது. இதனுடைய உள் சேமிப்பு திறன் 32 ஜிபி ஆகும் மற்றும் இது 128 ஜிபி வரையிலான மைக்ரோ SD கார்டை சப்போர்ட் செய்யும் தன்மையை கொண்டுள்ளது. இதனுடைய கேமரா அமைப்பு பின்புறம் 16 மெகா பிக்சல் கேமரா அமைப்பையும் மற்றும் முன்புறம்5 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இதனுடைய ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆண்ட்ராய்டு 7.1 ஆகும். என்னுடைய பேட்டரி சேமிப்பு திறன் 3000 mah ஆகும் . இதனுடைய மொத்த எடை 157 கிராம் ஆகும். இது டூயல் nano sim சப்போர்ட் செய்யும் தன்மையை கொண்டுள்ளது..
அடுத்து நாம் பார்க்க இருக்கும் மொபைல்
5.Redmi 5 ( ரெட்மி 5 )
இந்த மொபைல் ஆனது மூன்று வேறுபாடுகள் உள்ளது ,ஒன்று 16 ஜிபி ஆகும் மற்றொன்று36 ஜிபி, மற்றொன்று 64 ஜிபி ஆகவும் உள்ளது. 3
ஜிபி ரேம் அமைப்பும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைலானது 8999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனுடைய திரை அமைப்பு 5.7 இன்ச் 2.5 D Curved glass கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிராசஸர் ஆனது Qualcomm Snapdragon 450 Octa Core processor கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 128 ஜிபி வரையிலான எக்ஸ்டர்னல் மெமரி கார்டு சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டது. இதனுடைய பேட்டரி சேமிப்பு திறன் 3300 mah ஆகும். ஒரே நேரத்தில் இரண்டு 4ஜி நானோ சிம்களை சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டது.
அடுத்து நாம் பார்க்க இருக்கும் மொபைல்,
6.Honor 7C( ஹானர் 7C)
இந்த மொபைல் ஆனது டூயல் லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது . பின்புறத்தில் ஒரு கேமரா 13 மெகாபிக்சல் கேமரா லென்ஸ்ஸையும் மற்றொரு கேமரா 2 மெகாபிக்சல் கேமரா லென்ஸ் அமைப்பையும் கொண்டுள்ளது.
முன்புறம் 8 மெகாபிக்சல் கேமரா லென்சை கொண்டுள்ளது.இந்த மொபைல் மூன்று வண்ண வேறுபாடுகளைக் கொண்டு வெளிவருகிறது. அவை ப்ளூ , கோல்ட் மற்றும் பிளாக் ஆகும். இந்த மொபைலில் இரண்டு ரேம் வேறுபாடுகளைக் கொண்டு வெளிவருகிறது. ஒன்று 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றொன்று 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் உள்ளது. இதில் இரண்டு நேனோ சிம் மற்றும் ஒரு எக்ஸ்டெர்னல் மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி வரையிலான மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டது. இதில் fingerprint sensor அமைப்பு மற்றும் face unlock ஆகிய இரண்டு அமைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ராசஸர் அமைப்பைப் பொறுத்தவரையில் qualcomm snapdragon 450 Octa Core ப்ராசசோர் கொண்டு இயக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் ஆண்ட்ராய்டு oreo 8.1 கொண்டு இயக்கப்படுகிறது. பேட்டரி சேமிப்பு திறன் 3000 mah ஆகும்.