Best Mobiles under 20,000 In India 2018| 20 ஆயிரத்துக்கு கீழ் உள்ள சிறந்த மொபைல்கள் |

இந்த தொகுப்பில் இந்த பதிவு வெளிவரும் வேளையில் உள்ள சிறந்த இருபது ஆயிரத்திற்கு குறைவான மொபைல்கள் பற்றிய தொகுப்பை கொடுத்து உள்ளோம்.பட்ஜெட் மொபைல் வாங்க நினைக்கும் நண்பர்கள் பயன்படுத்தி கொள்ளவும் .

1.Honor play

                             இதன்  விலை  ரூபாய் 19,999 ரூபாய் ஆக  நிர்ணயிக்கபட்டு உள்ளது.சிறந்த Flagship  மொபைலில் பயன்படுத்தும் Kirin 970 Ai ப்ரோசிஸோர் பயன்படுத்தபட்டு இருக்கிறது .பின்புறம் கேமரா அமைப்பில்  16 மெகாபிஸேல்  மற்றும் 2 மெகாபிஸேல்  கொண்ட டூயல் Ai கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.முன்புறம் 16 மெகாபிஸேல் கொண்ட  AI கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. திரை ஆனது 6.3 இன்ச் அமைப்பு கொண்ட Full HD  தொடுதிரை அமைப்பு கொண்டு வடிவமைக்க பட்டு உள்ளது .இந்த மொபைல் ஆனது முழுவதும் மெட்டல் பாடி மூலமாக உருவாக்க பட்டு உள்ளது .

               கேம் பிரியர்களுக்கு சிறந்த கேமிங்அனுபவத்தை தரக்கூடிய ஸ்மூத் கேமிங் லெவல் வடிமைப்பு கொண்டு உள்ளது.மொபைல் அன்லாக்  வசதியை பொறுத்தவரை பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் face Recognition வசதி கொண்டு உள்ளது.

                இரண்டு ரேம் வேறுபாடுகள் உள்ளது .ஒன்று 4 GB ரேம் மற்றும் 64 GB  இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டும்,மற்றொன்று 6GB  ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டும் உள்ளது. மேலும் 256GB  வரையிலும் எஸ்ட்டெர்நெல் மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டு உள்ளது.ஆண்ட்ராய்டு oreo 8.1 கொண்டு இயங்குகிறது.பேட்டரி திறன் பொறுத்த வரை 3750 mah துரித சார்ஜ் வசதி கொண்ட மொபைல் ஆக உள்ளது 

 

2.Realme 2

             இந்த மொபைலின் விலை 17,990 ரூபாய் ஆக உள்ளது.ப்ரோசிஸோர் பொறுத்த வரை  Qualcomm snapdragon 660 AIE பயன்படுத்தபட்டு இருக்கிறது .8GB ரேம் மற்றும் 128GB  இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ளது. மொபைலின் திரை அளவு 6.3 இன்ச் full HD டிஸ்பிலே கொண்டு உள்ளது .3500 mah பேட்டரி திறன் ,face unlock மற்றும் பிங்கர் பிரிண்டர் வசதி பொருத்தப்பட்டு இருக்கிறது. 

            முன்புற காமெராவை பொறுத்த வரை 16 மெகாபிஸேல் கொண்டும் .பின்புறத்தில் 16 மெகாபிஸேல்  மற்றும் 2 மெகாபிஸேல் கொண்ட டூயல் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டு உள்ளது.ஆண்ட்ராய்டு oreo 8.1 கொண்டு இயங்குகிறது

3.xiaomi Mi A2

           இந்த மொபைலின் விலை 18,990 ரூபாய் ஆக உள்ளது.ப்ரோசிஸோர் பொறுத்த வரை  qualcomm snapdragon 660 AIE பயன்படுத்த பட்டு இருக்கிறது.6GB ரேம் மற்றும்  128 Gb இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ளது.

          இந்த மொபைலின் திரை அளவு 5.9  இன்ச் full HD டிஸ்பிலேவாக உள்ளது .3010 mah பேட்டரி திறன் ,  பிங்கர் பிரிண்டர் வசதி கொண்டு உள்ளது . 

          முன்புற காமெராவை பொறுத்த வரை 20 மெகாபிஸேல் கொண்டும் .பின்புறத்தில் 20 மெக்பிஸேல் மற்றும் 12 மெக்பிஸேல் கொண்ட டூயல் கேமரா அமைப்பும் பொருத்தப்பட்டு உள்ளது.ஆண்ட்ராய்டு  oreo 8.1 பயன்படுத்த பட்டு இருக்கிறது . 

4.Honor 8x

         இந்த மொபைலின் விலை 16,999 ரூபாய் ஆக உள்ளது .ப்ரோசிஸோர் ஆனது kirin 710 octa core ப்ரோசிஸோர்  பயன்படுத்தபட்டு உள்ளது .6GB  ரேம் மற்றும்  64GB  இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ளது

    இந்த மொபைலில்  128GB  இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட  மொபைல் 18,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறத. இன்னும் இது அதிகார்வப்பூர்வமாக  இந்தியாவியில் விற்பனைக்கு வரவில்லை.இந்த மொபைல் ஆனது 400GB  வரை எஸ்ட்டெர்நெல் மெமரியை  சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டது .

        இந்த மொபைலின் திரை அளவு 6.5  இன்ச் full HD டிஸ்பிலே கொண்டது.3750 mah பேட்டரி திறன் ,  பிங்கர் பிரிண்டர் வசதி கொண்ட மொபைல் ஆக வடிவமைக்க பட்டு உள்ளது . முன்புற காமெராவை பொறுத்த வரை 16 மெகாபிஸேல்  கொண்டும்,பின்புறத்தில் 20 மெக்பிஸேல் மற்றும் 2 மெக்பிஸேல் கொண்ட டூயல் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டு உள்ளது.ஆண்ட்ராய்டு oreo 8.1 கொண்டு இயங்குகிறது .

 

5.Redmi Note 5 pro

        இந்த மொபைலின் விலை 15,999 ரூபாய் ஆக நிர்ணயிக்கபட்டு உள்ளது.ப்ரோசிஸோர் ஆனது qualcomm snapdragon 636 octa core ப்ரோசிஸோர்  கொண்டு உள்ளது .6GB  ரேம் மற்றும்  64GB  இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ளது.128 Gb வரை எஸ்ட்டெர்நெல் மெமரி சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டது .

      இந்த மொபைலின் திரை அளவு 5.9  இன்ச் full HD டிஸ்பிலே கொண்டு வடிவமைக்க பட்டு இருக்கிறது .4000mah பேட்டரி திறன் ,  பிங்கர் பிரிண்டர் வசதி இருக்கின்றது. 

      முன்புற காமெராவை பொறுத்த வரை 20 மெகாபிஸேல் கொண்டும் .பின்புறத்தில் 12 மெக்பிஸேல் மற்றும் 5 மெக்பிஸேல் கொண்ட டூயல் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டு உள்ளது.ஆண்ட்ராய்டு oreo 8.1 கொண்டு இயங்குகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *