விமர்சனங்கள்

Nokia X 5 launching பற்றிய தகவல்கள் ,விலை ,சிறப்பு அம்சங்கள் பற்றிய தொகுப்பு .

  நோக்கியாHMD குளோபல் நிறுவனம் தனது  அடுத்தபடைப்பான  நோக்கியா X5 ஐ சீனாவில் அறிமுகப்படுத்திஉள்ளது .அழகிய  சிறப்பு  தோற்றத்துடன்வெளிவந்துள்ள இந்த மொபைல் ஆனதுமூன்று வண்ணங்களில் வெளி வந்துள்ளது .black ,Blue ,white ஆகிய நிறங்களை கொண்டுஉள்ளது . இந்த மொபைல் ஆனதுஇரண்டு வேறுபாடுகளுடன் இரண்டு விலைவேறுபாடுகளை கொண்டுஉள்ளது . 3 GB RAM மற்றும்32 GBயை கொண்டுள்ள மொபைல் ஆனது இந்தியவிலை மதிப்பில் சுமார் ரூபாய் 9,999 ஆகவும்,4 GB  RAM மற்றும்64 GBயை கொண்டுள்ள மொபைல் …

Nokia X 5 launching பற்றிய தகவல்கள் ,விலை ,சிறப்பு அம்சங்கள் பற்றிய தொகுப்பு . Read More »

oppo Find x பற்றிய முழு தகவல்கள் | அறிமுக விலை,கேமரா ஸ்லைடர் அமைப்பு,மற்றும் சிறப்பு அம்சங்கள்| .

சீனா மொபைல் உற்பத்தி  நிறுவனமான oppo தனது அடுத்த தயாரிப்பை வெளிவிட்டு உள்ளது .இதற்கு oppo find x என்று பெயரிடப்பட்டு உள்ளது .இந்த மொபைல் பார்ப்பதற்கு  மிகவும் அழகான bezzel  less  வடிவமைப்பை கொண்டு உள்ளது ,இதனுடைய முன் பதிவு பிளிப்கார்ட் வணிக தளத்தில் ஜூலை 25 ஆம் தேதியில் இருந்து துவங்குகிறதுவிற்பனையானது ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து வரும் என்று கூறப்படுகிறது .இதனுடைய விலை இந்திய ரூபாயின் மதிப்பு படி ரூபாய் …

oppo Find x பற்றிய முழு தகவல்கள் | அறிமுக விலை,கேமரா ஸ்லைடர் அமைப்பு,மற்றும் சிறப்பு அம்சங்கள்| . Read More »

Sony Xperia XA2 Plus ஐ வெளியிட்ட சோனி நிறுவனம் 6 -இன்ச் டிஸ்பிலே ,23 மெகாபிஸேல் கேமரா மற்றும் முழு தகவல்கள் .

ஜப்பான்மொபைல் உற்பத்தி  நிறுவனமானசோனி நிறுவனம் தனது அடுத்த படைப்பான  Sony Xperia XA2 Plus ஐ வெளிவிட்டுள்ளது. இந்த மொபைலானது பல சிறப்பு அம்ஸங்களுடன்வெளி வந்து உள்ளது , இந்த மொபைல் 23 மெகாபிஸேல் பின்புற கேமரா அமைப்பையும்,பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆமைப்பையும் 4k வீடியோ ரெகார்டிங் அமைப்பையும்கொண்டு உள்ளது. இந்த மொபைல் ஆனது 4 வண்ணங்களில்வெளிவர உள்ளது. கோல்டு,க்ரீன் ,பிளாக் மற்றும் சில்வர்ஆகியே அழகிய வண்ண அமைப்புகளில்வெளி வர உள்ளது . இந்த மொபைல் பற்றிய முழுவிலை இன்னும் …

Sony Xperia XA2 Plus ஐ வெளியிட்ட சோனி நிறுவனம் 6 -இன்ச் டிஸ்பிலே ,23 மெகாபிஸேல் கேமரா மற்றும் முழு தகவல்கள் . Read More »

satta king 786