Nokia X 5 launching பற்றிய தகவல்கள் ,விலை ,சிறப்பு அம்சங்கள் பற்றிய தொகுப்பு .
நோக்கியாHMD குளோபல் நிறுவனம் தனது அடுத்தபடைப்பான நோக்கியா X5 ஐ சீனாவில் அறிமுகப்படுத்திஉள்ளது .அழகிய சிறப்பு தோற்றத்துடன்வெளிவந்துள்ள இந்த மொபைல் ஆனதுமூன்று வண்ணங்களில் வெளி வந்துள்ளது .black ,Blue ,white ஆகிய நிறங்களை கொண்டுஉள்ளது . இந்த மொபைல் ஆனதுஇரண்டு வேறுபாடுகளுடன் இரண்டு விலைவேறுபாடுகளை கொண்டுஉள்ளது . 3 GB RAM மற்றும்32 GBயை கொண்டுள்ள மொபைல் ஆனது இந்தியவிலை மதிப்பில் சுமார் ரூபாய் 9,999 ஆகவும்,4 GB RAM மற்றும்64 GBயை கொண்டுள்ள மொபைல் …
Nokia X 5 launching பற்றிய தகவல்கள் ,விலை ,சிறப்பு அம்சங்கள் பற்றிய தொகுப்பு . Read More »