Nokia 6.1 plus launch in India, specifications and price Range is 15,999| நோக்கியா 6.1 பிளஸ் அறிமுக அம்சங்கள் மற்றும் இந்திய விலை |

நோக்கியா 6.1 பிளஸ் அறிமுக அம்சங்கள் மற்றும் இந்திய விலை |

Nokia 6.1 plus மொபைல் ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்த பட்டது ,இந்த மொபைல் ஆனது சிறப்பான திரை அமைப்பை கொண்டுஉள்ளது ,அது மட்டுமில்லாமல் ஆண்ட்ராய்டு ஒன் கொண்ட மொபைல் ஆக உள்ளது ,கூகுளின் வருங்கால ஆண்ட்ராய்டு வசதிகளை ஏற்று செயல்படும் தன்மையை கொண்டு உள்ளது .

 

                                                                                       Nokia 6.1 plus 

 

Nokia 6.1 plus India price and offers( இந்திய விலை மற்றும் அம்சங்கள் )

இந்த மொபைல் ஆனது இரு இணைய தளங்களில் விற்பனைக்கு வருகிறது ,நோக்கியா store மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் ஆகஸ்ட் 30 இல் புக்கிங் துவங்குகிறது ,இதனுடைய விலை ரூபாய்  ,15,999 என்று நிர்ணயிக்க பட்டு உள்ளது.இந்த மொபைல் துவக்க சலுகையாக நீங்கள் EMI மூலமாக புக் செய்தால் எந்தஒரு கூடுதல் EMI  கட்டணமும் கிடையாது என்றும் ,மேலும் 240 GB வரையிலான கூடுதல் டேட்டாவை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

Nokia 6.1 plus specifications ( நோக்கியா 6.1 பிளஸ்ஸின் முழு அமைப்பு பற்றிய விவரங்கள் )

புறத்தோற்றம்

இதனுடைய திரை 93 சதவீதம் முழுவதும் கிளாஸ் தளமாக உள்ளது .இதனுடைய திரை அளவு 5.8 இன்ச் டிஸ்பிலே அமைப்பை கொண்டு உள்ளது ,முழுவதும் கொரில்லா கிளாஸ் கொண்டு வலிமையாக வடிவமைக்க பட்டு உள்ளது ,இது Gloss Midnight Blue, Gloss White, Gloss Black ஆகிய மூன்று வண்ணங்களில் வெளிவருகிறது ,இதனுடைய மொத்த எடை 151 கிராம் ஆகும்.

நெட்ஒர்க் மற்றும் கனெக்ட்விட்டி

இந்த மொபைல் ஆனது 4G டூயல் சிம் சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டு வடிவமைக்க பட்டு உள்ளது , நெட்ஒர்க் ஸ்பீடை பொறுத்தவரையில் 150 Mbps வரையிலான பதிவிறக்கம் செய்யும் வேகத்தையும்  ,50 Mbps வரையில் பதிவேற்றம் செய்யம் வேகத்தையும் பெற  முடியும்.ப்ளூடூத் 5.0 வெர்சின் கொண்டு உள்ளது .

RAM மற்றும் ஸ்டோரேஜ்

இந்த மொபைலை பொறுத்த வரையில் 4GB ரேம் மற்றும் 64 GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் அமைப்பையும் கொண்டு உள்ளது .அது மட்டும் இல்லாமல் 400 GB வரையிலான எஸ்ட்டெர்நெல் மெமரி சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டு வடிவமைக்கப் பட்டு உள்ளது .இது Qualcomm Snapdragon 636 processor கொண்டு இயங்குகிறது 

கேமரா அமைப்பு

இதில் டூயல் கேமரா அமைப்பு பொறுத்த பட்டு உள்ளது ,இதில் முதன்மை கேமரா அமைப்பு 16 மெகாபிஸேல் கொண்டதாகவும் இரண்டாவது கேமரா அமைப்பு  5 மெகாபிஸேல் கொண்டதாகவும் உள்ளது .முன்புற கேமரா அமைப்பை பொறுத்த வரையில் 16 மெகாபிஸேல் கொண்டும் வடிவமைக்கப்பட்டு உள்ளது .HDR கேமரா வசதி ,போத்தி வசதி ,மேலும் மேம்படுத்தப்பட்ட முறையில் கேமரா குவாலிட்டி வடிவமைத்து உள்ளனர் .

மற்ற சிறப்பம்சங்கள்

இதனுடைய ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 கொண்டு உள்ளது .

பேட்டரி சேமிப்பு திறனை பொறுத்தமட்டில் 3060 mah கொண்டு உள்ளது.தொடர்ந்து 30 மணி நேரம் அழைப்பு பேசலாம் ,9 மணி நேரம் மியூசிக் ,9 மணி நேரம் வீடியோ playback  ஆகியவை செய்யமுடியும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது .

3.5 mm ஆடியோ ஜாக் கொண்டு உள்ளது ,சென்சார் பொறுத்த வரையில் accelerometer,E-compass,ambient light sensor,gyroscope sensor,மற்றும் பின்புறம் பிங்கர் பிரிண்ட் sensor அமைப்பும் கொண்டு உள்ளது .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *