Nokia 8.1 official Launch specs,Price and Full details| நோக்கியா 8.1 அதிகார்வப்பூர்வ தகவல்கள் ,விலை |

HMD  குளோபல் நோக்கியா நிறுவனம் ஆனது தன்னுடைய நடுத்தர விலை கொண்ட மொபைல் ஆன நோக்கியா 8.1 மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது .இதன் விலை இந்தியாவில் 26,990 ஆக நிர்ணயிக்க பட்டு உள்ளது .

இந்த மொபைல் ஆனது வருகின்ற டிசம்பர் 21 இல் இருந்து விற்பனைக்கு வருகிறது ,இதனுடைய முன் பதிவு டிசம்பர் 10 இல் இருந்து அமேசான் இணையதளம் மற்றும் நோக்கியா இணையதளம் மூலம் செய்யப்படுகிறது .

இதனுடைய புறத்தோற்றம் பார்க்கும் பொழுது ,பின்புறம் ஒரு பளபளப்பான அமைப்பை கொண்டும் ,அதில் இரு கேமரா மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டும் உள்ளது ,முன்புறத்தில் ஒரு கேமரா நாட்ச் ஆனது டிஸ்பிலே மேல்புறத்தில் உள்ளது ,கீழ்புறத்தில் நோக்கியா பெயர் பாதிக்கப்பட்டு உள்ளது .

 

இந்த  மொபைலில் டிஸ்பிலே அளவு  6.18 இன்ச் கொண்ட  முழு  HD  டிஸ்பிலே அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது ,இதன் திரை கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாப்புடன் வடிவமைக்க பட்டு உள்ளது .

இதனுடைய ப்ரோசிஸோர் ஆனது  qualcomm snapdragon 710 octa core 2.2 Ghz ப்ரோசிஸோர் பொருத்தப்பட்டு உள்ளது  .மேலும் ரேம் பொருத்த வரை 4GB  ram மற்றும் ,64 GB  உள் சேமிப்பு திறனையும் ,400 GB வரையிலான வெளி சேமிப்பு திறனையும் கொண்டு உள்ளது .

கேமரா பொறுத்த வரை பின்புறம் 12 மெகாபிஸேல் மற்றும் 13 மெகாபிஸேல் கொண்ட டூயல் கேமரா அமைப்பும்,முன்புறம் 20 மெகாபிஸேல் கேமரா அமைப்பும் கொடுக்கப்பட்டு உள்ளது .HDR 10 சப்போர்ட் கொண்டு உள்ளது .

ஆண்ட்ராய்டு வெர்சின் ஆண்ட்ராய்டு ஒன் சப்போர்ட் கொண்டு இயங்குகிறது ,இதனுடைய பேட்டரி திறன் 3500 mah கொண்ட குயிக் சார்ஜிங் மொபைல் ஆகும் .

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *