நோக்கியாHMD குளோபல் நிறுவனம் தனது அடுத்தபடைப்பான
நோக்கியா X5 ஐ சீனாவில் அறிமுகப்படுத்திஉள்ளது .அழகிய சிறப்பு தோற்றத்துடன்வெளிவந்துள்ள இந்த மொபைல் ஆனதுமூன்று வண்ணங்களில் வெளி வந்துள்ளது .black ,Blue ,white ஆகிய நிறங்களை கொண்டுஉள்ளது .
இந்த மொபைல் ஆனதுஇரண்டு வேறுபாடுகளுடன் இரண்டு விலைவேறுபாடுகளை கொண்டுஉள்ளது .
3 GB RAM மற்றும்32 GBயை கொண்டுள்ள மொபைல் ஆனது இந்தியவிலை மதிப்பில் சுமார் ரூபாய் 9,999 ஆகவும்,4 GB RAM மற்றும்64 GBயை கொண்டுள்ள மொபைல் ஆனது சுமார்ரூபாய் 13,999 ஆகவும் இருக்கும்.
இந்த மொபைலின் பின்புறம் இரண்டு கேமரா மைப்புvertical அமைப்பில் LED பிளாஷ் அமைப்புடன் கொண்டடூயல் கேமரா அமைப்பை பொருத்தபட்டுஉள்ளது உள்ளது.முதன்மை கேமரா அமைப்பு 13 megapixel கொண்டதாகவும் இரண்டாவதுகேமரா அமைப்பு 5 megapixel கொண்டதாகவும் ,முன்புறம் 8 megapixel கேமரா அமைப்பும் கொண்டு உள்ளது .
திரை அமைப்பை பொறுத்த வரையில் 5.8 இன்ச் HD டிஸ்பெலே அமைப்பை கொண்டு உள்ளது 720×1520 Resolution ஆக கூடிய தன்மை கொண்டது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1கொண்டு வடிவமைக்க பட்டு உள்ளது .
ப்ரோஸெசோர் பொறுத்தமட்டில் MediaTek Helio P60 octa-core SoC கொண்டு இயக்கப்படுகிறது.
டூயல்4G சிம் சப்போர்ட் செய்யும் தன்மையும் ,மொபைலின் வெளி சேமிப்பு திறன்256 GB வரை நீட்டிக்க முடியும் .
பேட்டரிசேமிப்பு திறன் 3060 mah கொண்டு உள்ளது .தொடர்ந்து17 மணி நேரம் பேச கூடியவகையில் திறன் கொண்டு வடிவமைக்கபட்டு உள்ளது .மற்றபடி பின்புறம் கை ரேகைபதிவு சென்சார் அமைப்பு கொண்டுஉள்ளது.