Oppo F9 price and specification official , oppo F9 விலை மற்றும் அதனுடைய அம்சங்கள் official

Oppo F9 price and specification official , oppo F9 விலை மற்றும்

அதனுடைய அம்சங்கள் official

.

அறிமுகம்

Oppo நிறுவனம்  தனது  அடுத்த படைப்பான Oppo F5 pro  வை வெளியிட்டது .
இந்த மொபைல்  இந்திய ரூபாயின்  மதிப்பு படி தோராயமாக
ரூபாய் 23,500 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந்த மொபைல் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை .இதனுடைய விற்பனை வியட்நாமில் ஆகஸ்ட் 15 இல் இருந்து துவங்குகிறது,இதனுடைய வரவு இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

புறத்தோற்றம்

இதனுடைய திரை அமைப்பை பொறுத்தமட்டில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்டி  டிஸ்ப்ளே கொண்டுள்ளது.2280 X 1080 பிஸேல் ரெசொலூஷன் ஆக கூடிய தன்மை பெற்றுள்ளது இதன் திரையில் மேல் புறத்தில் ஒரு சிறிய பகுதியில் நடுவில் கேமரா பொறுத்த பட்டு உள்ளது ,கீழ்ப்பாக்கத்தில் மட்டும் ஒரு சிறிய bezel அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது .
இந்த மொபைல் மூன்று வண்ணங்களில் வெளிவர இருக்கிறது சிவப்பு, ஊதா மற்றும் பர்பிள்  ஆகிய வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளது .

 இந்த மொபைல் ஆனது இரு இணைய தளங்களில் விற்பனைக்கு வருகிறது ,நோக்கியா store மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் ஆகஸ்ட் 30 இல் புக்கிங் துவங்குகிறது ,இதனுடைய விலை ரூபாய்  ,15,999 என்று நிர்ணயிக்க பட்டு உள்ளது.இந்த மொபைல் துவக்க சலுகையாக நீங்கள் EMI மூலமாக புக் செய்தால் எந்தஒரு கூடுதல் EMI  கட்டணமும் கிடையாது என்றும் ,மேலும் 240 GB வரையிலான கூடுதல் டேட்டாவை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது #291f96

ரேம் மற்றும் மெமரி

 இதனுடைய பிராசஸரை பொருத்தவரை மீடியாடெக் ஹீலியோ P 60 Octocore  பிராசஸர் பயன்படுத்தப்படுகிறது .
oppo f5 ரேம் அமைப்பை கொண்டு  இரண்டு  வேறுபாடுகளைக் கொண்டு வெளிவருகிறது .
ஒரு மொபைல் 4ஜிபி  ரேம் அமைப்பும்  64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்  கொண்டதாகவும்  மற்றொரு மொபைல் 6 ஜிபி ரேம் அமைப்பும்  128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது .அதுமட்டுமில்லாமல்
 256 ஜிபி வரையிலான எக்ஸ்டர்னல்  மெமரி கார்டு சப்போர்ட் செய்யும் தன்மையும் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு

Oppo  என்றாலே அனைவரையும் ஈர்க்கும் ஒரு முக்கியமான அமைப்பு  அதனுடைய கேமரா குவாலிட்டி தான் சொல்ல வேண்டும்.
 அந்த கேமராவை பொருத்த மட்டில் இரண்டு கேமரா பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது .மற்றும்  எல்இடி பிளாஷ் அமைப்பைக் கொண்டுள்ளது  பின்புறம் உள்ள இரண்டு கேமரா அமைப்புகளில்  ஒன்று 16 மெகாபிக்சல்  முதன்மை கேமரா மற்றும் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்டது இரண்டாவது கேமராவும் உள்ளது.
 முன்புறம் செல்பி கேமரா பொருத்த மட்டில் 25 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது .

இதர அம்சங்கள்

இந்த மொபைலை  பொறுத்த மட்டில் இரண்டு  4G நானோசிம்களை
சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டுள்ளது. இதில் இரண்டு நானோ சிம் மற்றும் SD கார்டுஐ ஒரே ஸ்லாட் இல் பயன்படுத்த முடியும் .

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 பயன்படுத்தப்பட்டுள்ளது .
பேட்டரி சேமிப்பு திறன் இந்த மொபைலில் 3100 mah திறன் கொண்டதாக உள்ளது.

 அதுமட்டுமில்லாமல் இதுனுடைய மற்ற அம்சங்கள் என்னவென்றால் fast charge  கொடுக்கப்பட்டுள்ளது ,ப்ளூடூத் 4.2 பயன்படுத்தப்பட்டது ,பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.3.5 mm  ஆடியோ ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டு உள்ளது .

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *