Oppo F9 price and specification official , oppo F9 விலை மற்றும்
அதனுடைய அம்சங்கள் official
அறிமுகம்
இந்த மொபைல் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை .இதனுடைய விற்பனை வியட்நாமில் ஆகஸ்ட் 15 இல் இருந்து துவங்குகிறது,இதனுடைய வரவு இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
புறத்தோற்றம்
இதனுடைய திரை அமைப்பை பொறுத்தமட்டில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.2280 X 1080 பிஸேல் ரெசொலூஷன் ஆக கூடிய தன்மை பெற்றுள்ளது இதன் திரையில் மேல் புறத்தில் ஒரு சிறிய பகுதியில் நடுவில் கேமரா பொறுத்த பட்டு உள்ளது ,கீழ்ப்பாக்கத்தில் மட்டும் ஒரு சிறிய bezel அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது .
இந்த மொபைல் மூன்று வண்ணங்களில் வெளிவர இருக்கிறது சிவப்பு, ஊதா மற்றும் பர்பிள் ஆகிய வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளது .
இந்த மொபைல் ஆனது இரு இணைய தளங்களில் விற்பனைக்கு வருகிறது ,நோக்கியா store மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் ஆகஸ்ட் 30 இல் புக்கிங் துவங்குகிறது ,இதனுடைய விலை ரூபாய் ,15,999 என்று நிர்ணயிக்க பட்டு உள்ளது.இந்த மொபைல் துவக்க சலுகையாக நீங்கள் EMI மூலமாக புக் செய்தால் எந்தஒரு கூடுதல் EMI கட்டணமும் கிடையாது என்றும் ,மேலும் 240 GB வரையிலான கூடுதல் டேட்டாவை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது #291f96
ரேம் மற்றும் மெமரி
கேமரா அமைப்பு
இதர அம்சங்கள்
இந்த மொபைலை பொறுத்த மட்டில் இரண்டு 4G நானோசிம்களை
சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டுள்ளது. இதில் இரண்டு நானோ சிம் மற்றும் SD கார்டுஐ ஒரே ஸ்லாட் இல் பயன்படுத்த முடியும் .
அதுமட்டுமில்லாமல் இதுனுடைய மற்ற அம்சங்கள் என்னவென்றால் fast charge கொடுக்கப்பட்டுள்ளது ,ப்ளூடூத் 4.2 பயன்படுத்தப்பட்டது ,பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.3.5 mm ஆடியோ ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டு உள்ளது .