Photoshop முற்றிலும் இலவசமாக கற்றுக்கொள்ள உதவும் இனையத்தளங்கள்.

   போட்டோஷாப்எடிட்டிங்ல நிறைய பேருக்கு ரொம்பவே  அதிகமாஆர்வம் இருக்கும்,இப்போ மொபைல் ஆப்ஸ்இதற்காக நிறையாவே play store இருக்கு ,இருந்தும்போட்டோஷாப்ல எடிட் பன்ற போடோஸ்க்குதனி மவுசு ,
இத கற்று கொடுப்பதற்கு நிறையநிறுவனங்கள் இவ்ளோ தள்ளுபடி அவ்ளோதள்ளுபடினு சொல்லி வாங்க வாங்கனுவிளம்பரம் பன்னிட்டு இருப்பாங்க,
இதெல்லாம் இலவசமாக step by step ஆக கற்று கொடுக்கநிறைய வலைத்தளங்கள் இருக்கின்றன .
அதில் உங்களுக்காக சிலவற்றை இந்த பதிவில் தருகிறோம்.

முதலாவதாகநாம் பார்க்க இருக்கும் வலைத்தளத்தின்பெயர்
1.# tuts plus 


இந்த வலைத்தளம் போட்டோஷாப் மட்டுமில்லாது ,web design ,மற்றும் பல பிரிவுகளில்பல உபயோகமான பதிவுகளின் தொகுப்பை கொண்டு உள்ளது .
ஒவொரு பதிவுகளிலும் எவ்வாறு ஒவொரு எடிட்டிங்கையும்படிப்படியாக செய்ய வேண்டும் என்றுscreen shot கொண்டு வரிசையாக விளக்கப்பட்டு உள்ளது .
உங்களுக்குகற்றுக்கொள்ள வேண்டும் எனில் வெளியே சென்றுபணம் கட்டி இந்த தகவல்களைகற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.உங்களுக்கு ஏற்ற நேரத்தில் நீங்கள்இலவசமாக இவற்றை கற்றுக் கொள்ளலாம்.

அடுத்துநாம் பார்க்க இருக்கும் வலைதளத்தின்பெயர்
2.# Photoshop cafe


இந்த வளைத்தளமும் உங்களுக்கு தேவையான அனைத்து tutorialsகளையும்screenshot மூலமாக படிப்படியாக கொடுக்க பட்டு இருக்கிறது,அது மட்டும் இல்லாமல் வீடியோவடிவிலும் கொடுக்கப்பட்டு உள்ளது ,உங்களுக்கு தேவையான, உங்கள் போட்டோக்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறுநீங்களே எடிட் செய்ய இந்தவலைத்தளங்கள் உங்களுக்கு வழி காட்டியாக இருக்கும்என்பதில் சந்தேகமில்லை .ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில்பயின்றால் நீங்கள் அந்த நேரம்மட்டுமே உங்களால் பயில  முடியும்,ஆனால் இந்த வலை தளங்கள்நீங்கள் எப்போதெல்லாம் கற்றுக்கொள்ள விரும்புகின்னீர்களோ அப்போதெல்லாம் உள் சென்று கற்றுகொள்ளலாம் .

மூன்றாவதாகநாம் பார்க்க இருக்கும் வலைத்தளம்
3.# spoon Graphics


இந்த வலைதளத்தில் வரிசையாக பல பிரிவுகளில் பலபயனுள்ள தகவல்கள் போஸ்ட் செய்யப்படுகிறது .
ஒவொன்றும்மிகவும் எளிமையான முறையில் படிப்படியாய் விவரிக்க பட்டு உள்ளது .
ஒவ்வொருமாதமும் பல டுடோரியல் அப்டேட்செய்யப்படுகிறது .அனைத்தும் இலவசமாக நீங்கள் கற்றுகொள்ளும்வகையில் இந்த வலைத்தளமுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் பிடித்து இருந்தால் மற்றவருக்கு share செய்து பயனடைய செய்ய விரும்புகிறோம் .

நமது தளத்தின் அனைத்து பதிவுகளையும் தவறவிடாமல் பெற நமது பக்கத்தை subscribe செய்து கொள்ளவும் .
அனைவருக்கும் நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *