Sony Xperia XA2 Plus ஐ வெளியிட்ட சோனி நிறுவனம் 6 -இன்ச் டிஸ்பிலே ,23 மெகாபிஸேல் கேமரா மற்றும் முழு தகவல்கள் .


ஜப்பான்மொபைல் உற்பத்தி  நிறுவனமானசோனி நிறுவனம் தனது அடுத்த படைப்பான  Sony Xperia XA2 Plus ஐ வெளிவிட்டுள்ளது.
இந்த மொபைலானது பல சிறப்பு அம்ஸங்களுடன்வெளி வந்து உள்ளது ,
இந்த மொபைல் 23 மெகாபிஸேல் பின்புற கேமரா அமைப்பையும்,பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆமைப்பையும் 4k வீடியோ ரெகார்டிங் அமைப்பையும்கொண்டு உள்ளது.

இந்த மொபைல் ஆனது 4 வண்ணங்களில்வெளிவர உள்ளது.
கோல்டு,க்ரீன் ,பிளாக் மற்றும் சில்வர்ஆகியே அழகிய வண்ண அமைப்புகளில்வெளி வர உள்ளது .

இந்த மொபைல் பற்றிய முழுவிலை இன்னும் அதிகாரபூர்வமாக தகவல்கள்இல்லை ,இதனுடைய விலை தாமதமாகஇன்னும் சில தினங்களில் அறிவிக்கபடும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இதனுடையசிம் அமைப்பு சிங்கிள்  நானோசிம் மற்றும் டூயல் நானோசிம் என்ற இரண்டு வேறுபாடுகளைகொண்டு வெளிவர இருக்கிறது .

இதனுடையதிரை அமைப்பு 6 இன்ச் HD டிஸ்பிலே அமைப்பை கொண்டு உள்ளது,திரை கொரிலா கிளாஸ்  அமைப்பை கொண்டு சிறப்பாகவடிவமைக்க பட்டு உள்ளது ,அதுமட்டும் இல்லாமல் 4K வீடியோ ரெகார்ட் செய்யும்திறனும் கொண்டு உள்ளது .
ஆண்ட்ராய்டுஇயங்குதளம் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு ஓரியோ  பயன்படுத்தப்பட்டுஉள்ளது.
ப்ரோசிஸோர்அமைப்பை பார்க்கும் பொழுது கிவால்க்கோம் ஸ்னாப்ட்ராகன்630,பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது .
இதனுடையRAM அமைப்பை பொறுத்த வரை 4ஜிபிமற்றும் 6 ஜிபி ஆகிய இரண்டுவேறுபாடுகளும் ,
உள் சேமிப்பு திறன் அமைப்பு 32 ஜிபிமற்றும் 64 ஜிபி ஆகிய அளவுகளிலும்வெளி வர உள்ளது .
இந்த மொபைல் ஆனது 400 ஜிபிவரையிலான எஸ்ட்டெர்னல் மெமரி சப்போர்ட் செய்யும்திறனும் கொண்டு உள்ளது.

இதனுடையபேட்டரி சேமிப்பு திறன் 3,580mAh திறனும்,Quick சார்ஜ் சிறப்பு அம்சமும்கொண்டு வடிவமைக்க பட்டு உள்ளது .



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *