Best Samsung Mobiles Under 10000
1.Samsung Galaxy On 7 Prime இந்த மொபைல் ஆனது 3 Gb ரேம் அமைப்பு மற்றும் 32 GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ளது.இந்த மொபைல் 9990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ,இந்த மொபைலில் 256 GB வரைக்கும் நீங்கள் எஸ்ட்டெர்நெல் மெமரி கார்டை பயன்படுத்தலாம் .திரை அளவை பொறுத்த வரையில் 5.5 இன்ச் Hd டிஸ்பிலே கொடுக்கப்பட்டு இருக்கிறது .ப்ரோசிஸோர் பொறுத்தவரையில் Exynos 7870 Octa Core 1.6 GHz Processor பயன்படுத்த பட்டு உள்ளது .கேமரா அமைப்பானது 13MP …