useful Gmail settings,Tips and Tricks 2018|உபயோகம் உள்ள ஜிமெயில் செட்டிங்ஸ் மற்றும் டிப்ஸ்
உபயோகம் உள்ள ஜிமெயில் செட்டிங்ஸ் மற்றும் டிப்ஸ் முன்னுரை இன்றைய உலகில் ஜிமெயில் பயன்பாடு என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். ஈமெயிலை கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்பதில் மேலும் ஒரு பெருமிதம் .எந்த ஒரு ஆண்ட்ராய்டு பயனர்களாக இருந்தாலும் இந்த ஜிமெயில் தரவு என்பது ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. பலதரப்பட்ட கணக்குகளுக்கு இந்த ஈமெயில் தரவு பயன்படுத்த படுகிறது .இந்த ஈமெயில் கணக்குக்குளின் சேவையை வழங்குவதில் yahoo ,Google ,Microsoft ,போன்ற நிறுவனங்கள் பிரபலம் ஆனவை .இதில் …