Nokia 8.1 official Launch specs,Price and Full details| நோக்கியா 8.1 அதிகார்வப்பூர்வ தகவல்கள் ,விலை |
HMD குளோபல் நோக்கியா நிறுவனம் ஆனது தன்னுடைய நடுத்தர விலை கொண்ட மொபைல் ஆன நோக்கியா 8.1 மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது .இதன் விலை இந்தியாவில் 26,990 ஆக நிர்ணயிக்க பட்டு உள்ளது . இந்த மொபைல் ஆனது வருகின்ற டிசம்பர் 21 இல் இருந்து விற்பனைக்கு வருகிறது ,இதனுடைய முன் பதிவு டிசம்பர் 10 இல் இருந்து அமேசான் இணையதளம் மற்றும் நோக்கியா இணையதளம் மூலம் செய்யப்படுகிறது . இதனுடைய புறத்தோற்றம் பார்க்கும் பொழுது …