Nokia 6.1 plus launch in India, specifications and price Range is 15,999| நோக்கியா 6.1 பிளஸ் அறிமுக அம்சங்கள் மற்றும் இந்திய விலை |
நோக்கியா 6.1 பிளஸ் அறிமுக அம்சங்கள் மற்றும் இந்திய விலை | Nokia 6.1 plus மொபைல் ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்த பட்டது ,இந்த மொபைல் ஆனது சிறப்பான திரை அமைப்பை கொண்டுஉள்ளது ,அது மட்டுமில்லாமல் ஆண்ட்ராய்டு ஒன் கொண்ட மொபைல் ஆக உள்ளது ,கூகுளின் வருங்கால ஆண்ட்ராய்டு வசதிகளை ஏற்று செயல்படும் தன்மையை கொண்டு உள்ளது . …