xiaomi poco F1 Finally launched in India at ₹ 20,999|Full specifications|Xiaomi Poco F1 அறிமுக விலை மற்றும் முழு தகவல்கள் தமிழில்|
இந்தியாவில் அறிமுக விலை மற்றும் சலுகைகள் Xiaomi நிறுவனம் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த Xiaomi Poco F 1 மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது .இந்த மொபைலின் RAM அளவுகளை பொறுத்து மூன்று விலை வேறுபாடுகளை கொண்டு களம் இறங்குகிறது .6GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூபாய் 20,999 ஆகவும் ,6GB RAM மற்றும் 128GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூபாய் 28,999 ஆகவும் ,8GB RAM மற்றும் …