Top 10 mobiles under 10000 in India september 2018

10,000 கீழ் உள்ள டாப் 10 மொபைல்கள்

1.Redmi Y 2

          இந்த மொபைலின் விலை 9,999 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .இந்த மொபைல் ஆனது செப்டம்பர் மாதம் நான்காம் தேதி 12 மணியிலிருந்து  அமேசான் இணைய தளத்தில் விற்பனைக்கு வந்து உள்ளது  . இந்த மொபைலின்  சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம். 

இந்த மொபைல் டூயல் பின்புற கேமரா அமைப்பை  கொண்டுள்ளது, முதன்மை கேமரா 12 மெகாபிக்செல் கொண்டதாகவும்  இரண்டாம் நிலை கேமரா 5 மெகாபிக்செல் கொண்டதாகவும்  வடிவமைக்கப்பட்டுள்ளது .முன்புற செல்பி கேமரா 16 மெகாபிக்செல் கொண்டதாக உள்ளது . இதனுடைய டிஸ்பிலே அமைப்பை  பொறுத்தமட்டில் 5. 99 இன்ச் HD  டிஸ்பிளே அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனுடைய பிராசஸர் அமைப்பு snapdragon 625 octa கோர் பிராஸஸர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனுடைய  ரேம்  3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ளது.  வெளிப்புற சேமிப்பை பொருத்தமட்டில் 128 ஜிபி வரையிலான external memory card ஐ சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டது .MIUI ஸ்கின் ஆனது MIUI  9.5 படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஸின்   பொருத்தமட்டில் ஆண்ட்ராய்டு ஓரியோ பயன்படுத்தப்பட்டுள்ளது ,பேட்டரி சேமிப்பு திறன் 3080 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டுள்ளது. 

மற்ற அம்ஸங்களை  அப்படின்னு பார்த்தோம்னா டூயல் சிம் கார்ட் மற்றும் மெமரி கார்ட் ஆகியவை ஒரே ஸ்லாட்டில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்க பட்டு உள்ளது .பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. sbi card பொறுத்தமட்டில் கிரெடிட் கார்டு மூலமாக வாங்குவோருக்கு 5% கேஷ் பேக் வழங்குவதாகவும் ,  மற்றும் Airtel பொறுத்தமட்டில் 1200 வரையிலான கேஷ் பேக் மற்றும் 240 ஜிபி வரையிலான டேட்டாவை இலவசமாக  வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

2.xiaomi Redmi Note 5

இந்த மொபைல் உடைய விலை 9 ,999 ரூபாய் ஆகும் .,இதன் புறத்தோற்றத்தை பொறுத்தவரையில் 5. 99 இன்ச் எச்டி டிஸ்ப்ளே அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது , இதனுடைய மொத்த எடை 180 கிராம் ஆகும் மற்றும்  2160 x  1080 ரெசொலூஷன் ஆக  கூடிய தன்மை கொண்டது.

 கேமராவை பொருத்த மட்டில் 12 மெகாபிக்சல் பின்புற  கேமரா அமைப்பையும்  5 மெகாபிக்சல் முன்புற  கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இதில்MIUI  9 ஸ்கின்  பயன்படுத்தப்பட்டுள்ளது. பிராசஸர் அமைப்பைப் பொறுத்தவரையில் snapdragon 625 ஆக்டாகோர் பிராசஸர் கொண்டு இயங்குகிறது. ரேம் அமைப்பை பொறுத்தவரையில் 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் செய்யும் தன்மை கொடுத்து உள்ளனர் . மற்ற ஒரு  மொபைல் ஆனது  4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் தன்மையும்  கொண்டுள்ளது .

இதில் ஒரே நேரத்தில் இரண்டு நானோ சிம்  அல்லது ஒரு நானோ சிம்  மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு சிம் மற்றும் நானோ சிம் பயன்படுத்த முடியாது . மற்ற அம்சங்கள்   பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  பேட்டரி சேமிப்பு திறன் 4000mah பேட்டரி மொபைல் பேட்டரி ஆகும் 

3.Realme 1 மற்றும் Realme 2

Realme 1 பொறுத்தவரையில் 3 விலை வேறுபாடுகளை கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கிறது ,மூன்று நிலைகளின் ரேம் வேறுபாடுகள் மற்றும் அவற்றின் உள் சேமிப்பு திறனை பொறுத்து இவைகள் வேறுபடுகின்றன .

3 GB  ரேம் மற்றும் 32 GB அம்சம் கொண்ட மொபைலின் விலை 8,990 ஆகவும் ,4 GB ரேம் மற்றும் 64 GB அம்சம் கொண்ட மொபைல் விலை 10,999 ஆகவும் ,6 GB  ரேம் மற்றும்  128 GB அம்சம் கொண்ட மொபைலின் விலை 13,990 ஆகவும் நிர்ணயிக்க பட்டு உள்ளது .

Realme 2 பொறுத்தவரையில் 3 GB  ரேம் மற்றும் 32 GB அம்சம் கொண்ட மொபைலின் விலை 8,990 ஆகவும் ,4 GB ரேம் மற்றும் 64 GB அம்சம் கொண்ட மொபைல் விலை 10,999 ஆகவும் உள்ளது.Realme 1 ஆனது அமேசான் இணையதளத்திலும் ,Realme 2 பிளிப்கார்ட் இணையதளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

Realme 1 இல் டிஸ்பிலே அமைப்பானது 6 இன்ச் ஆகவும் ,Realme 2 இல் 6.2 இன்ச் டிஸ்பிலே அமைப்பும் கொடுத்து இருக்கின்றனர் .

கேமரா அமைப்பிலும் இந்த இரண்டு மொபைல் அமைப்புகளிலும் வேறுபாடு கொடுக்கப்பட்டு உள்ளது realme 1 இல் பின்புறம் ஒரு கேமரா மட்டும் பொருத்தப்பட்டு உள்ளது அது முறையே பின்புறம் 13 மெகாபிஸேல் கொண்டதாகவும் பின்புறம் 8 மெகாபிஸேல் கொண்டதாகவும் உள்ளது .Realme 2 இல் டூயல் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது பின்புறம் கூடுதலாக 2 மெக்பிஸேல் சேர்க்கப்பட்டு டூயல் கேமரா அமைப்பாக வடிவமைக்க பட்டு உள்ளது .

Realme 1 இல் Helio Mediatek P60 2 GHz  octa core ப்ரோசிஸோர்ரும் ,Realme 2 இல் qualcomm snapdragon 450 Octa core ப்ரோசிஸோர் கொண்டும் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது .ஆண்ட்ராய் வெர்ஸின் அண்ட்ராய்டு ஓரியோ 8.1 பயன்படுத்த பட்டு உள்ளது . இதில் இரண்டு 4G சிம் மற்றும் மெமரி கார்ட் ஆகியவை ஒரே ஸ்லாட்டில் பயன்படுத்த முடியும் .

பேட்டரி சேமிப்பு திறனை பொறுத்த வரையில் realme 1 ஆனது  3410 mah பேட்டரி சேமிப்பு திறனையும் ,Realme 2 ஆனது 4230 Mah பேட்டரி சேமிப்பு திறனையும் கொண்டு உள்ளது 

 

4.Honor 7c மற்றும் Honor 7A

Honor 7 A  பொறுத்தவரையில் 3 GB ரேம் மற்றும் 32 GB  ரேம் அமைப்பு கொண்ட மொபைல் ரூபாய் 9,799 ஆக விலை நிர்ணயம் செய்ய பட்டு உள்ளது ,Honor 7C பொறுத்த வரையில் 3 GB ரேம் மற்றும் 32 GB  ரேம் அமைப்பு கொண்ட மொபைல் ரூபாய் 9,999 ஆக விலை நிர்ணயம் செய்ய பட்டு உள்ளது.இதில் 4 GB ரேம் மற்றும் 64 GB  ரேம் கொண்ட மொபைல் 12,999 ஆக உள்ளது .

கேமரா அமைப்பானது இரண்டு மொபைல்களிலும் டூயல் கேமரா அமைப்பு கொண்டு உள்ளது பின்புறத்தில் உள்ள முதன்மை கேமரா 13 மெகாபிஸேல் கொண்டதாகவும் இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிஸேல் கொண்டதாகவும் உள்ளது.முன்புற கேமேராவானது 8 மெகாபிஸேல் கொண்டும் உள்ளது .

ப்ரோசிஸோர் பொறுத்தவரையில் qualcomm snapdragon octa  core  ப்ரோசிஸோர் கொண்டு இயங்குகிறது.ஆண்ட்ராய்டு வெர்ஸின் ஆனது ஆண்ட்ராய்டு ஓரியோ பயன்படுத்த பட்டு உள்ளது .இரண்டு மொபைல்களிலும் 3000 mah பேட்டரி சேமிப்பு திறன் கொண்டு உள்ளது .

5.xiaomi Redmi Y1

Redmi Y 1 மொபைல் ஆனது 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .இந்த மொபைல் ஆனது 5.5 இன்ச் டிஸ்பிலே அமைப்பை கொண்டு உள்ளது .

3 GB ரேம் மற்றும் மற்றும் 32 GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைல் ஆனது Qualcomm snapdragon 435 Octa core ப்ரோசிஸோர் கொண்டு இயங்குகிறது .128 GB  வரையிலான எஸ்ட்டெர்னல் மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டு உள்ளது.

கேமரா அமைப்பை பொறுத்த வரையில் பின்புறத்தில் 13 மெகாபிஸேல் சிங்கள் கேமெராவும் முன்புறத்தில் 16 மெகாபிஸேல் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது .

பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்ட அமைப்பு பின்புறத்தில் உள்ளது .இதில் இரண்டு சிம் கார்டு மற்றும் மெமரி கார்ட் ஆகியவை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வகையில் சிம் ஸ்லாட் கொடுக்கப்பட்டுஉள்ளது .பேட்டரி திறனை பொறுத்த வரையில் 3080 mah கொடுக்கப்பட்டு உள்ளது .

6.Infinix Hot S3

இந்த மொபைலின் விலை 8,999 ரூபாய் ஆகும் ,இந்த மொபைல் இரண்டு ரேம் வேறுபாடுகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது 3,GB ரேம் மற்றும் 32 GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ள இந்த மொபைல் ஆனது 128 GB  வரையிலான வெளி சேமிப்பு நினைவகத்தை நீடிக்க முடியும் .

இதனுடைய திரை அளவு 5.65 இன்ச் ஆக தயாரிக்க பட்டு உள்ளது .கேமரா பொறுத்தவரையில் selfie பிரியர்களுக்கு ஒரு சிறந்த பட்ஜெட் மொபைல் ஆகும் .இதனுடைய முன்புற கேமெராவானது 20  மெகாபிஸேல் கொண்டும் ,பின்புறம் 13 மெகாபிஸேல் கொண்டும் பொருத்தப்பட்டு உள்ளது.

 ப்ரோசிஸோர் ஆனது குவால்கம் ஸ்னாப்ட்ராகோன் கொண்டும் ,ஆண்ட்ராய்டு வெர்சின் ஆண்ட்ராய்டு ஓரியோவும் கொண்டு உள்ளது .பேட்டரி சேமிப்பு திறன் 4000 mah ஆகும் .டூயல் நானோ சிம் ,4ஜி volte சப்போர்ட் .பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டு உள்ளது .

7.Panasonic Eluga Ray 700

இந்த மொபைலின் விலை ரூபாய் 9,990 ஆக நிர்ணயிக்க பட்டுஉள்ளது.திரை அமைப்பானது 5.5 இன்ச் முழு தொடுதிரை HD டிஸ்பிலே கொண்டு உள்ளது .முழுவதும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டு வடிவமைக்க பட்டு உள்ளது .

ரேம் அமைப்பை பொறுத்தவரையில் 3 GB ரேம் மற்றும் 32 GB உள்ளக சேமிப்பு திறனும் 128 GB வரையிலான எஸ்ட்டெர்நெல் மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் திறனும் கொண்டு உள்ளது.,ப்ரோசிஸோர் ஆனது மீடியாடெக் 6753 ,1.3 GHZ ஆக்டாகோர் ப்ரோசிஸோர் கொண்டு இயங்குகிறது .ஆண்ட்ராய்டு வேர்சின் ஆண்ட்ராய்டு நௌஹ்ட் கொண்டு இயங்குகிறது .

டூயல் நானோ சிம்.கேமரா பொறுத்தவரை முன்புறம் 13 மெக்பிஸேல் மற்றும் பின்புறம் 13 மெகாபிஸேல் கொண்டு உள்ளது.பேட்டரி திறன்  ஆனது 5000 mah ஆக உள்ளது.

8.10.or.D

இந்தஆனது இரண்டு ரேம் அமைப்புகளுடன் வெளி வர இருக்கிறது  மொபைல்ஒரு மொபைல் ஆனது 2 GB ரேம் மற்றும் 16 GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ஆனது 4,999 ரூபாய்க்கும் ,3 Gb ரேம் மற்றும் 32 GB இன்டர்நெல் ஸ்டாராஜ்  கொண்ட மொபைல்  5,999 ரூபாய்க்கும் விற்பனை செய்ய படுகிறது .

திரை அளவானது 5.2 இன்ச் HD டிஸ்பிலே அமைப்பை கொண்டு உள்ளது .இதனுடைய பின்புறம் 13 மெகாபிஸேல் கேமெராவும் ,முன்புறம் 5 மெகாபிஸேல் கேமரா அமைப்பையும் இந்த மொபைல் ஆனது கொண்டு உள்ளது .வெளிப்புற சேமிப்பை பொறுத்தவரையில் 128 GB வரையிலான சேமிப்பு திறனை நீட்டிக்க இயலும் .

ஆண்ட்ராய்டு வெர்சின் ஆண்ட்ராய்டு NOUGHT 7.1 கொண்டு உள்ளது மேலும் ஆண்ட்ராய்டு OREO அப்டேட் பன்னும் வகையில் வடிமைக்க பட்டு உள்ளது .பேட்டரி திறன் ஆனது 3550 mah கொண்டு உள்ளது .

9.Moto E5

இந்த மொபைலின் விலை ரூபாய்  9,699 ஆகும்.7 இன்ச் டிஸ்பிலே அமைப்பு கொண்ட இந்த மொபைல் ஆனது 174 கிராம் எடை கொண்டு உள்ளது .திரை ஆனது கொரில்லா கிளாஸ் அமைப்பு பாதுகாப்பு கொண்டு உள்ளது .

2 GB ரேம் மற்றும் 16 GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உள்ளது .256 GB வரையிலான சேமிப்பு திறனை நீட்டிக்க இயலும் தன்மையை கொண்டு உள்ளது .கேமரா அமைப்பை பொறுத்த வரையில் பின்புற கேமரா அமைப்பு 13 மெகாபிஸேல் கொண்டும் ,முன்புறம் 5 மெகாபிஸேல் கேமரா அமைப்பும் கொண்டு உள்ளது .

ப்ரோசிஸோர் ஆனது குவால்காம்  ஸ்னாப்ட்ராகோன் குவாட் கோர் ப்ரோசிஸோர் பயன்படுத்த பட்டு உள்ளது .ஆண்ட்ராய்டு வெர்ஸின் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு உள்ளது .சிங்கள் சிம் மற்றும் பேட்டரி திறன் 4000 mah ஆகும் .பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டு உள்ளது .

10.Micromax Canvas 2 Plus

  • Edit
 
 

இந்த மொபைலின் விலை ரூபாய் 8,380 ஆக நிர்ணயிக்க பட்டுஉள்ளது.திரை அமைப்பானது 5.7 இன்ச் முழு தொடுதிரை HD டிஸ்பிலே கொண்டு உள்ளது .

ரேம் அமைப்பை பொறுத்தவரையில் 3 GB ரேம் மற்றும் 32 GB உள்ளக சேமிப்பு திறனும் 128 GB வரையிலான எஸ்ட்டெர்நெல் மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் திறனும் கொண்டு உள்ளது.,ப்ரோசிஸோர் ஆனது மீடியாடெக் 6737 ,1.3 GHZ ஆக்டாகோர் ப்ரோசிஸோர் கொண்டு இயங்குகிறது .ஆண்ட்ராய்டு வேர்சின் ஆண்ட்ராய்டு நௌஹ்ட் கொண்டு இயங்குகிறது .

டூயல் நானோ சிம்.கேமரா பொறுத்தவரை முன்புறம் 8 மெக்பிஸேல் மற்றும் பின்புறம் 13 மெகாபிஸேல் கொண்டு உள்ளது.பேட்டரி திறன்  ஆனது 4000 mah ஆக உள்ளது 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *