|அட்டகாசமான உங்களுக்கு பயனுள்ள வலைதளங்கள் | பகுதி -1|Useful Websites Part -1|

 |அட்டகாசமான உங்களுக்கு  பயனுள்ள வலைதளங்கள் |பகுதி -1|

அனைவருக்கும்வணக்க்கம்இந்தபதிவில்நம்மஉபயோகம்உள்ளவலைத்தளங்கள்பற்றியதகவலைதான்பார்க்கபோறோம்.

நாம முதலில்பார்க்கபோறஇணையதளத்தோடபெயர்

1.autodraw.com #

     நிறைய  படங்கள் நம்ம.வரைந்துஇருப்போம்அதுமட்டும்இல்லாமல், சாதாரணமாகஒருபடம்வரையவேண்டும்என்றால்நாம்பயன்படுத்துகிற  தெரிஞ்ச டூல்  ஒன்னு பெயிண்ட் , அதுலநம்மவரைந்துஇருப்போம்,இந்தஇனையதளம்அதமிகவும்எளிமையானமுறையில்எப்படிஒருஉருவத்தைநம்மகொண்டுவருவது  என்கிற அளவில்கொடுக்கபட்டு  உள்ளது சிறுகுழந்தைகளுக்குரொம்பவேஒருஉபயோகமானஒருஇனையதளம்அப்டின்னுசொல்லலாம்

இந்தஇனையதளத்துலஆட்டோட்ராவ்அப்டினுஎதுக்குகொடுத்துஇருக்காங்கஅப்படின்னுபார்த்தோம்என்றால்,ஒருசிறியகிறுக்கல்மூலம்ஒவொருஉருவமும்தானாகஎடுத்துகொண்டுஉங்கள்திரைக்குவரும்.

எடுத்துகாட்டாகஒருசிறுவட்டம்வரைந்தால்வட்டவடிவில்என்னெவெல்லாம்இருக்கின்றனவோஅத்தனையும்உங்கள்பார்வைக்குமேலேகொடுக்கப்பட்டுஉள்ளசிறுநீளBar இல்தோன்றும் .
அதைநீங்கள்கிளிக்செய்தால்உங்களுக்கானவரைபடம்தோன்றிவிடும்.இதுகணினி,மொபைல்ஆகியஇரண்டிலிலும்நீங்கள்எளிமையாகசெய்யலாம்.உங்கள்கூகிள்தேடல்பகுதியில்சென்றுஇந்தவலைதளத்தின்பெயரை  டைப் செய்தால்இந்தஇனையதளம்தோன்றும்பிறகுநீங்கள்விரும்பும்வரைபடங்களைவரையஆரம்பிக்கலாம்.
                                                             autodraw.com

இரண்டாவதாகநாம்பார்க்கஇருக்கும்இனையதளம்பெயர்

2.fast.com #

இந்த இனையதளத்தோடபயன்பாடுஎன்னவென்றால்நீங்கள்கணினியிலோஅல்லதுஉங்களுடையWI-FI கனக்டிவிட்டிஅல்லதுநீங்கள்உபயோகிக்கும்மொபைல்போன்றவற்றில்தற்போதையஅந்தகனக்டிவிட்டிதன்மையின்வேகமானதுஉங்கள்திரையில்தோன்றும்நீங்கள்இதைகூகுளில்டைப்செய்துஉள்ளேசென்றவுடன்அதனுடையவேகம்ஆனதுதிரையில்தோன்றும்.அதன்மூலம்நீங்கள்உபயோகப்படுத்தும்இன்டர்நெட்உடையவேகத்தைஅறிந்துகொள்ளலாம்.




நாம் மூன்றாவதுபார்க்கபோறவலைதளத்தின்பெயர்

3.screenshot.guru #

நீங்கள் ஒருவலைதளத்தின்உள்ளேசென்றவுடன்அந்ததகவல்கள்உங்களுக்குதேவையானஒன்றாகஇருக்கும்பட்சத்தில்அதைநீங்கள்முழுமையாகசேமிக்கவிரும்புகின்றீர்எனில்.
உங்கள்திரையில்தோன்றும்அந்தபகுதியைமட்டுமேஉங்களால்screenshot எடுக்க முடியும் ,
முழுநீளபகுதியையும்ஒரேimage screenshot ஆக நீங்கள்எடுக்கவேண்டுமாஅதற்கானதீர்வைஇந்தஇனையதளம்தருகிறது
ஒருவலைதளத்தின்முழுபக்கத்தையும்உங்களால்ஒரேimage ஆகஎடுக்கமுடியும்நீங்கள் இந்தவலைதளத்தின்உள்ளேசென்றவுடன்Enter URL என்ற பகுதி இருக்கும்.
அதில்நீங்கள்எந்தவலைதளத்தின்பக்கத்தைசேமிக்கவிரும்புகிறீர்களோஅந்த பக்கத்தின்url லிங்க்கைcopy செய்துஅந்தபகுதியில்paste செய்துகீழேscreen capture என்கிற பகுதியைகிளிக்செய்தவுடன்உங்கள்ளுக்குத்தேவையானஅந்தவலைதளத்தின்முழுபகுதியும்ஒரேscreenshot ஆக இமேஜ் வடிவில்தோன்றும்அதைரைட்கிளிக்செய்துsave image என்ற வசதி வரும்அதைகிளிக்செய்தால்உங்களுக்கானமுழுபகுதியும்சேமிப்புஆகிவிடும்.


அடுத்து நாம்பார்க்கஇருக்கும்வலைதளத்தின்பெயர்
4.reverse .photos #
நம்மிடம் இருக்கும்போட்டோக்களைupload image என்கின்ற இடத்திலupload செய்தால்அந்தஇமேஜ்போன்று இனையத்தில்எந்தபோட்டோக்கள்எல்லாம்இவையுடன்match ஆகின்றதோ ,அத்தனைஇமேஜ்களும்உங்கள்திரையில்தோன்றும்,
இப்பொழுதுநீங்கள்ஒருகார்இமேஜ்upload செய்தால்அந்தகார்மாடல்இமேஜ்இனையத்தில்எங்கேஎல்லாம்இருக்கின்றனவோஅனைத்தும்உங்களுக்குதோன்றும்.


அடுத்த பதிவில் உபயோகம் உள்ள இன்னும் பல வலைதளத்தின் தகவல்களோடு உங்களை சந்திக்கிறோம் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *